தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்றாடப் படித்தரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நித்தியப் படித்தரம். சென்னடைக்கமைச்ச பூமியாவது (T. A. S. II, i, 23). Daily expenditure in temple service;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செல்- + நடை.Daily expenditure in temple service; நித்தியப்படித்தரம். சென்னடைக்கமைச்ச பூமியாவது (T. A. S.II, i, 23).