தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசக்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய். (பாரத. வேத்திர. 47.) 1. Mother;
  • உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசக்தி. (சி. சி. 1, 60, ஞானப்.) 2. (šaiva) Creative Energy of šiva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jananī. 1. Mother;தாய். (பாரத. வேத்திர. 47.) 2. (Šaiva) CreativeEnergy of Šiva; உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசத்தி. (சி. சி. 1, 60, ஞானப்.)