தமிழ் - தமிழ் அகரமுதலி
    செஞ்சாலிநெல் ; நன்னீர் மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்னீர்மீன்வகை. (யாழ். அக.) 2. A kind of fresh-water fish;
  • செஞ்சாலிநெல். பரூஉப்பக டுதிர்த்த மென்செந்நெல்லின் (பதிற்றுப். 71, 4). 1. A kind of superior paddy of yellowish hue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a superior kind of rice, of yellowish hue.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நந்நெல்.

வின்சுலோ
  • [cennel] ''s.'' Superior kind of rice, of a yellowish hue--as செஞ்சாலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. cen-nel.] 1. A kind of superior paddy of yellowishhue; செஞ்சாலிநெல். பரூஉப்பக டுதிர்த்த மென்செந்நெல்லின் (பதிற்றுப். 71, 4). 2. A kind of fresh-water fish; நன்னீர்மீன்வகை. (யாழ். அக.)