தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்வழி ; சன்மார்க்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சன்மார்க்கம். சேராரே செந்நெறிச் சேர்துமென்பார் (நாலடி, 378). 2. Path of virtue, the right way, especially in religious sense;
  • செவ்விய வழி. இடையது செந்நெறியாகும் (சிலப். 11, 142). 1. Good or fine road;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the right way, virtue, சன் மார்க்கம்.

வின்சுலோ
  • [cenneṟi] ''s.'' A good way, the right way--chiefly in a moral or religious sense, சரிவழி. 2. Virtue, morality, சன்மார்க்கம்; [''ex'' செம்மை, uprightness.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Goodor fine road; செவ்விய வழி. இடையது செந்நெறியாகும் (சிலப். 11, 142). 2. Path of virtue, theright way, especially in religious sense; சன்மார்க்கம். சேராரே செந்நெறிச் சேர்துமென்பார்(நாலடி, 378).