தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்துநிலைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்துநிலைவகை. செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து (சிலப்.17, கூத்துள். 1). A posture in dancing ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Aposture in dancing; கூத்துநிலைவகை. செந்நிலைமண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து (சிலப். 17,கூத்துள். 1).