தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை ; கேது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை. 1. Red cobra, Naia tripudians;
  • கேது. செந்நாகமோடு கருநாகத்தின் செய்கை பெற்று (கந்தபு. மகாசாத்தா. 25). 2. Descending node ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the red cobra, naia tri pudians; 2. Kethu, the descending node, கேது.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கேது.

வின்சுலோ
  • [cennākm] ''s.'' Kéthu the descending node--as செம்பாம்பு, (கேது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Red cobraNaia tripudians; செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை. 2. Descending node; கேது. செந்நாகமோடு கருநாகத்தின் செய்கை பெற்று (கந்தபு.மகாசாத்தா. 25).