தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரவகை ; ஒரு கடல்மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை மரம். (தைலவ. தைல. 135.) 2. A species of olive linden, Eleocarpus;
  • எட்டங்குல நீளமும் செந்நிறமுமுள்ள கடல்மீன்வகை. 1. Sea-fish, reddish, attaining 8 in. in length, Synagris bleekeri;

வின்சுலோ
  • [cennkrai] ''s. [prov.]'' a kind of tree, ஓர்மரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sea-fish, reddish, attaining 8 in. in length,Synagris bleekeri; எட்டங்குல நீளமும் செந்நிறமுமுள்ள கடல்மீன்வகை. 2. A species of olivelindenEleocarpus; ஒருவகை மரம். (தைலவ. தைல.135.)