பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்த தேன் ; அறுவைப் புகைக்கும் நறுமணப்பொருள்களுள் ஒன்று .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அறுவகைத் தூபவருக்கங்களுள் ஒன்று. (சீவக. 534, உரை.) 1. A kind of frankincense, one of six tūpa-varukkam ,q .v.;
உயர்தரமான தேன். செந்தேன் பருகி (கம்பரா. மாயாசனக. 86). 2. Honey of superior quality;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
kind of frankincense; 2. honey of superior quality.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. A kindof frankincense, one of six
tūpa-varukkam
, q.v.;அறுவகைத் தூபவருக்கங்களுள் ஒன்று. (சீவக. 534,உரை.) 2. Honey of superior quality; உயர்தர
-- 1590 --
மான தேன். செந்தேன் பருகி (கம்பரா. மாயாசனக.86).