- செந்தூள்கருந் தூள்பறத்தல் centūḷ-karuntūḷ-paṟattaln. Expr. denoting fierceness of combat in battlefield or vehemence ofaction in general; பொருதல் முதலிய செய்கையின்கடுமையை உணர்த்துங் குறிப்பு. Loc.
- n. < செம்-மை +. [K.kentūḷ.] Red dust, dust red from the bloodof the slain in battle; போர்க்களத்திலுள்ள இரத்தமயமான தூளி. செந்தூள் கருந்தூள் பறக்கிறது. (யாழ்.அக.)
|