தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேராகத் தூக்குகை ; செங்குத்து ; தாளவகை : ஒருபாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையால் இலேசாய்த் தூக்குங் கனமுள்ளது. (யாழ். அக.) Weight which can be easily lifted by a person;
  • நேராகத்தூக்குகை. செந்தூக்காய்த் தூக்கிக்கொண்டுபோனான். 1. Lifting straight up, direct lift;
  • செங்குத்து. செந்தூக்கான மலையினின்றும் (பு. வெ. 1, 11, உரை). 2. Steepness, as of rock;
  • தாளவகை. (சிலப். 14, 150, உரை.) 3. (Mus.) A mode of beating time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (செம்) taking up at one lift (as a child); 2. steepness, as of a rock, செங்குத்து; 3. a mode of beating time, தாளவகை.

வின்சுலோ
  • [centūkku] ''v. noun.'' Taking up at one lift--as a child or other light thing, நேரா கத்தூக்குகை. 2. A kind of verse, ஓர்வகைப் பாட்டு; [''ex'' செம்மை, straightness.] செந்தூக்காய்த்தூக்கிக்கொண்டுபோனான்.....He snatched away, took from the midst.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +.1. Lifting straight up, direct lift; நேராகத்தூக்குகை. செந்தூக்காய்த் தூக்கிக்கொண்டுபோனான். 2.Steepness, as of rock; செங்குத்து. செந்தூக்கானமலையினின்றும் (பு. வெ. 1, 11, உரை). 3. (Mus.)A mode of beating time; தாளவகை. (சிலப். 14,150, உரை.)
  • n. < id. +.Weight which can be easily lifted by a person;கையால் இலேசாய்த் தூக்குங் கனமுள்ளது. (யாழ்.அக.)