தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்பாலைப் பண்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்பாலைப் பண்களுள் ஒன்று (சிலப். 8, 35, உரை.) (Mus.) An ancient melody-type ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Mus.) An ancient melody-type; செம்பாலைப்பண்களுள் ஒன்று. (சிலப். 8, 35, உரை.)