தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடிவகை . (M. M. 776.) Safflower, s. sh., carthamus tinctorius ;
  • எழுதிய ஒலையின்மேற் சுற்றும் ஒலைச்சுருள். (யாழ். அக.) Ola leaf wound round an ola letter;

வின்சுலோ
  • [centurukkm] ''s.'' A kind of bastard saffron, safflower, ஓர்பூடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை+. [M. cen-turakam.] Safflower, s. sh.,Carthamus tinctorius; செடிவகை. (M. M. 776.)
  • n. < சந்திரகம். Ola leaf wound round an ola letter;எழுதிய ஓலையின்மேற் சுற்றும் ஓலைச்சுருள். (யாழ்.அக.)