தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருங்காயம் ; காண்க : சடாமாஞ்சில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்காயம். 1. Assafoetida ;
  • . 2. Spikenard herb. See சடாமாஞ்சி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சடாமாஞ்சி, பெருங்காயம்.

வின்சுலோ
  • [centuttī] ''s.'' A plant--as பெருங்காயம், Ferula assaf&oe;tida. 2. A medicinal grass, as சடாமாஞ்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (சங். அக.) 1.Assafoetida; பெருங்காயம். 2. Spikenard herb.See சடாமாஞ்சி.