தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுதுத்திச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Fine-winged capsule rose mallow. See சிறுதுத்தி. (மூ.அ.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதுத்தி.

வின்சுலோ
  • [centutti] ''s.'' A plant. See துத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +.Fine-winged capsule rose mallow. See சிறுதுத்தி. (மூ. அ.)