தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணு ; நரி ; உயிரினம் ; ஊர்வன முதலிய உயிரி ; ஏழு நரகத்துள் ஒன்று ; பெரும் பண்ணுள் ஒன்று ; காண்க : சடாமாஞ்சில் ; பெருங்காயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்ப்பிராணி. (பிங்.) 1. Anything possessed of life, living being, creature;
  • தாழ்ந்த வருக்கத்தைச்சார்ந்த ஊர்வனமுதலிய பிராணி. 2. Animal of the inferior species, as the lower brutes, insects, reptiles, worms;
  • நரி. (பிங்.) 3. Jackal;
  • அணு. (பிங்.) 4. Atom;
  • எழுநரகத் தொன்று. (பிங்.) 5. A hell, one of eḻu-narakam, q.v.;
  • பெரும்பண்களுள் ஒன்று. 1. (Mus.) A primary melody-type;
  • ஓசை. 2. Sound ;
  • . 1. Spikenard herb. See சடாமாஞ்சி. (மலை.)
  • பெருங்காயம் (மூ. அ.) 2. cf. jatn. Assafoetida ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜெந்தி, s. (pl. செந்துக்கள்), a living creature சீவன்; 2. any animal of the lower kinds, insect, brute etc. சீவசெந்து; 3. a jackal, நரி; 4. one of the 7 hells; 5. an atom, அணு. சீவ செந்துக்கள், living creatures.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணு, கிழநரி, சீவன்.

வின்சுலோ
  • [centu] ''s.'' Any animal of the inferior kinds, insect, brute, reptile, worm, சீவ செந்து. (See சந்து.) 2. A living creature, சீவன். 3. Hell, நரகம். 4. Atom, அணு. 5. An old jackal, கிழநரி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jantu. 1. Anythingpossessed of life, living being, creature; உயிர்ப்பிராணி. (பிங்.) 2. Animal of the inferiorspecies, as the lower brutes, insects, reptiles,worms; தாழ்ந்த வருக்கத்தைச்சார்ந்த ஊர்வனமுதலியபிராணி. 3. Jackal; நரி. (பிங்.) 4. Atom; அணு.(பிங்.) 5. A hell, one of eḻu-narakam, q.v.;எழுநரகத் தொன்று. (பிங்.)
  • n. perh. sindhuḍā. (பிங்.)1. (Mus.) A primary melody-type; பெரும்பண்களுள் ஒன்று. 2. Sound; ஓசை.
  • n. 1. Spikenard herb.See சடாமாஞ்சி. (மலை.) 2. cf. jatu. Assafoetida;பெருங்காயம். (மூ. அ.)