தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வித்தீயை வளர்ப்பவராகிய அந்தணர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (ஓமத்தீயை வளர்ப்பவர்) அந்தணர். (யாழ்.அக.) Brahmins, as tending the sacred fire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அந்தணர்.

வின்சுலோ
  • ''appel. n.'' Brah mans who preserve the scared fire, அந்தணர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செந்தீவேள்-தல் [செந்தீவேட்டல்]cen-tī-vēḷ-v. intr. < id. +. To perform Vēdicsacrifice; யாகம் பண்ணுதல். செந்தீவேட்ட சிறப்புரைத்தன்று (பு. வெ. 9, 15, கொளு).
  • n.< id. +. Brahmins, as tending the sacred fire;[ஓமத்தீயை வளர்ப்பவர்] அந்தணர். (யாழ். அக.)