தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பின் நிறமுடையவனாகிய சிவன் ; செவ்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நெருப்பின் நிறமுடையவன்] 1. Lit., one having the colour of glowing fire.
  • செவ்வாய். (திவா.) 3. Mars;
  • சிவன். 2. šiva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன், செவ்வாய்.

வின்சுலோ
  • ''s.'' Siva, the fire color ed, சிவன். 2. Mars, the planet, செவ்வாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Lit., one having the colour of glowingfire. [நெருப்பின் நிறமுடையவன்] 1. Šiva; சிவன்.2. Mars; செவ்வாய். (திவா.)