தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொழுந்துவிட்டெரியும் தீ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொழுந்துவிட்டெரியுந் தீ. ஊருளெழுந்த வுருகெழு செந்தீக்கு (நாலடி.90). Blazing fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire, செந்தணல். செந்தீக்கரப்பன், erysipelas. செந்தீவண்ணன், Siva; 2. Mars, செவ் வாய். செந்தீ வளர்ப்போர், the Brahmins, as tending the sacred fire.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்கினி, ஒருசிலந்தி.

வின்சுலோ
  • [centī] ''s.'' Fire, செந்தணல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. centī.]Blazing fire; கொழுந்துவிட்டெரியுந் தீ. ஊருளெழுந்த வுருகெழு செந்தீக்கு (நாலடி, 90).