தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்பு ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; தெளிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவப்பு. (சங்.அக.) 1. Redness;
  • தெளிவு. செந்திறத்த தமிழோசை (திவ். திருநெடுந்.) 3. Clearness;
  • குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (திவா.) 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. redness, சிவப்பு; 2. a kind of guitar of hilly tracts, குறிஞ்சியாழ் வகை; 3. clearness, தெளிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. 1.Redness; சிவப்பு. (சங். அக.) 2. (Mus.) Asecondary melody-type of the kuṟiñci class; குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (திவா.) 3. Clearness; தெளிவு. செந்திறத்த தமிழோசை (திவ். திருநெடுந். 4).