தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலைக்கடிதத்தின் மூடுசுருள். (w.) 1. Ola envelope of an ola letter;
  • காற்றாடிக்கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஓலைச் சுருள் Nāṉ. 2. An ola scroll passed through the string of a flying kite;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செந்துருக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < can-draka. 1. Ola envelope of an ola letter; ஓலைக்கடிதத்தின் மூடுசுருள். (W.) 2. An ola scroll passedthrough the string of a flying kite; காற்றாடிக்கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஓலைச் சுருள்.Nāñ.