தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; தாளகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி. செந்திரு நீரல்ல ரே லவளும்வந் தேவல்செய்யும் (கம்பரா. மாயாசனக. 53).
  • தாளகம். (மூ. அ.) 2. Yellow sulphide of arsenic;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்குமி, தாளகம்.

வின்சுலோ
  • [centiru] ''s.'' A name of Lukshmi, இல க்குமி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. 1.Goddess of wealth; இலக்குமி. செந்திரு நீரல்லீரேலவளும்வந் தேவல்செய்யும் (கம்பரா. மாயாசனக. 53).2. Yellow sulphide of arsenic; தாளகம். (மூ. அ.)