தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செந்திருக்கம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • செந்துருக்கம், செந்திரிக்கம், s. the ola envelope of an ola letter, ஓலைச்சுருள். ஓலையைச் செந்திரிக்கத்திலே அடைக்க, -சுருட்ட, to inclose the ola letter in an envelope.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செந்துருக்கம்.

வின்சுலோ
  • [centirikkm ] --செந்திருக்கம், ''s.'' (''Tel.'' சஎ்ரிக.) The ola envelope of an ola letter, ஓலைச்சுருள். ''(c.)'' Compare சந்திரிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See செந்திருக்கம்.