தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்புப்பயிர் ; சிவந்த தினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்புப்பயிர். (சூடா.) 2. Bulrush millet, pennisetum typhoideum;
  • தினைவகை. செந்தினையிடியுந் தேனும் (கந்தபு.வள்ளி.208). 1. Italian millet, Setaria italica;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Italian millet, தினைவகை; 2. bulrush millet, கம்பு.

வின்சுலோ
  • [centiṉai] ''s.'' The கம்பு grain. 2. Millet --oppos. to கருந்தினை, ஓர்தினை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. ItalianmilletSetaria italica; தினைவகை. செந்தினையிடியுந் தேனும் (கந்தபு. வள்ளி. 208). 2. BulrushmilletPennisetum typhoideum; கம்புப்பயிர்.(சூடா.)