தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொங்கி எரியும் தீ ; செந்தணல் : கேட்டைநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொங்கியெரியுந் தீ. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் (திவ். பெருமாள். 5, 6). 1. Blazing fire;
  • . 2. See செந்தணல்.
  • . 3. The 18th nakṣatra, See கேட்டை. (யாழ். அக.)

வின்சுலோ
  • [centẕl] ''s.'' The eighteenth lunar as terism, கேட்டைநாள். 2. Fire, செந்தணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Blazing fire; பொங்கியெரியுந் தீ. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் (திவ். பெருமாள். 5, 6). 2. Seeசெந்தணல். 3. The 18th nakṣatra. Seeகேட்டை. (யாழ். அக.)