தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்நிறமுள்ள இளந்தளிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்நிறமுள்ள இளந்தளிர். செந்தளிர் மராஅத்துப் பைங்காய். (பெருங்.மகத.1, 114). Fresh, tender sprout, as reddish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the first young red sprout, இளந்தளிர்.

வின்சுலோ
  • [centḷir] ''s.'' The first young red sprout, இளந்தளிர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. [K.M. kentaḷir.] Fresh, tender sprout, as reddish;செந்நிறமுள்ள இளந்தளிர். செந்தளிர் மராஅத்துப்பைங்காய் (பெருங். மகத. 1, 114).