தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷப்பாம்புவகை. (யாழ்.அக.) Russell's viper, Vipera russellii;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a snake with a red head, vipera russellii.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபாம்பு.

வின்சுலோ
  • [centlaiviriyṉ] ''s.'' A snake with a red head, ஓர்பாம்பு; [''ex'' செம், red.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Russell's viperVipera russellii; விஷப்பாம்புவகை. (யாழ். அக.)