தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செழிப்பு. அவனுடைய செந்தலிப்பேயிறே அத்தேசத்திற்குஞ் செந்தலிப்பு. (திவ்.திருநெடுந்.12, 105, வ்யா.). Fertility, prosperity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செந்தலி-..Fertility, prosperity; செழிப்பு. அவனுடைய செந்தலிப்பேயிறே அத்தேசத்திற்குஞ் செந்தலிப்பு (திவ்.திருநெடுந். 12, 105, வ்யா.).