தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழிப்பாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செழிப்பாதல். (திவ்.திருவாய்.6, 8, 4, பன்னீ.) To be rich, fertile, as soil;
  • செவ்வியுறுதல். நம்முகம் பண்டுபோலே செந்தலித்திருக்க நாம் காண்பதெப்போதோ? (திவ். திருநெடுந்.12, வ்யா. பக். 107). To be fresh and attractive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< செம்-மை + தளிர்-. To be rich, fertile, as soil;செழிப்பாதல். (திவ். திருவாய். 6, 8, 4, பன்னீ.)
  • -11 v. intr. To befresh and attractive; செவ்வியுறுதல். நம்முகம்பண்டுபோலே செந்தலித்திருக்க நாம் காண்பதெப்போதோ? (திவ். திருநெடுந். 12, வ்யா. பக். 107).