பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See செந்தமிழ்நாடு. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல்.சொல்.398).
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
செந்தமிழிலக்கணம்
cen-tamiḻ-ilakka-ṇam
n
. < id. +. A grammar of classicalTamil by Beschi; வீரமாமுனிவரால் இயற்றப்பட்டசெந்தமிழ்மொழியின் இலக்கணம்.
n
. < id.+. See செந்தமிழ்நாடு. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல். சொல். 398).