தமிழ் - தமிழ் அகரமுதலி
    வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் மருவூரின் மேற்கும் கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம். (தொல் சொல்.400, உரை.) The country of the standard Tamil, said to be bounded on the south by the Vaikai-yāṟu, on the north by the Maruta-yāṟu, on the east by Maruvūr, and on the west by Karuvūr;

வின்சுலோ
  • -செந்தமிழ்நிலம், ''s.'' The Pandyan country, Madura and the parts around, where Tamil was spoken in its purity, பாண்டிநாடு; which is stated in the following stanza- சந்தனப்பொதியச் செந்தமிழ்முனியுஞ் சௌந்தரபாண்டியன் எனுந்தமிழ்நாடனும் சங்கப்புதல்வருந் தழைந்தினிதிருக்கும் மங்கலப்பாண்டி வளநாடென்ப.
  • ''s.'' The districts where pure Tamil was spoken. See செந்தமிழ்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The country of the standard Tamil, said to bebounded on the south by the Vaikai-yāṟu, on thenorth by the Maruta-yāṟu, on the east byMaruvūr, and on the west by Karuvūr; வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் மருவூரின்மேற்கும் கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும்நிலம். (தொல். சொல். 400, உரை.)