தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்தண்டுக்கீரை ; நோயாற் சிவந்த கதிர் ; பவளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See செந்தண்டுக்கீரை.
  • நோயாற் சிவந்த கதிர். (J.) 2. Red spikes of blighted paddy;
  • பவளம். (யாழ். அக.) 3. Coral;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the red stalk of the amaranthus, செந்தண்டுக் கீரை; 2. red coral, பவளம்; 3. red spikes of blighted paddy.

வின்சுலோ
  • [centṇṭu] ''s.'' The red stalk of the Amaranthus, செந்தண்டுக்கீரை. 2. ''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. 1.See செந்தண்டுக்கீரை. 2. Red spikes of blightedpaddy; நோயாற் சிவந்த கதிர். (J.) 3. Coral;பவளம். (யாழ். அக.)