தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மீது படும் அடியைத் தடுத்தல் ; செயல் சித்திக்குமாறு செய்யும் மறைந்து கொள்ளல் முதலிய வழிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியம் சித்திக்குமாறு செய்யும் மறைந்துகொள்ளல் முதலிய உபாயம். 2. Scheme; knavish contrivance to secure an object, as evading a creditor or taxgatherer;
  • தன்மேல் விழும் அடியைத்தடுக்கை. 1. Parrying;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stroke to ward off a blow, parrying; 2. a knavish scheme to accomplish an end.

வின்சுலோ
  • [centṭṭu] ''s.'' A stroke to ward off a blow, to strike off a thing, &c., அடியைத் தட்டுகை. 2. A scheming or knavish contrivance to secure an object, to evade a creditor, tax-gatherer, &c., காரியங்களைத்தட் டுகை; [''ex'' செம்மை, uprightness, ''et'' தட்டு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. (J.)1. Parrying; தன்மேல் விழும் அடியைத்தடுக்கை. 2.Scheme; knavish contrivance to secure anobject, as evading a creditor or taxgatherer;காரியம் சித்திக்குமாறு செய்யும் மறைந்துகொள்ளல்முதலிய உபாயம்.