- ஓலைவேலி. (J.) 3. Hedge or fence of palm-leaves;
- அழகின தசை. மாட்டின்காலிற் செத்தை வைத்திருக்கிறது. Nā. 4. Putrefied flesh;
- வெண்சாம்பல் நிறமுள்ள கடல் மீன்வகை. 5. Sea-fish, silvery-grey, pimelepterus cinerascens;
- வைக்கோல். Loc. 2. Hay, straw;
- குப்பை. செத்தையேன் சிதம்பநாயேன் (தேவா.996, 1). 1. [T. cetta, K. sette, M. ceṟṟa.] dry rubbish; dried vegetable matter, as grass, leaves, etc.;
|