தமிழ் - தமிழ் அகரமுதலி
    செதுக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செதுக்குதல். மனத்தையுங் குழையச்செத்து மாண்பினன் (சீவக. 1578). To cut with adze, chisel, pare off;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. chid. [T.cekku, K. kettu, M. cettuka.] To cut with adze,chisel, pare off; செதுக்குதல். மனத்தையுங் குழையச்செத்து மாண்பினன் (சீவக. 1578).