தமிழ் - தமிழ் அகரமுதலி
    செதுக்குகை ; கருதி ; ஐயம் ; ஒத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓத்து. (தொல். பொ. 286, உரை.) 2. Having resembled;
  • கருதி. அரவுநீ ருணல்செத்து (கலித். 45). 1. Having thought;
  • செதுக்குகை. வாய்ச்சியினது வாயைச் சேர்த்தி ஒரு மயிர்க்கு ஒரு செத்தாகச் செத்தினாலும் (சீவக. 2525, உரை). Cutting, chiselling;
  • சந்தேகம். (யாழ். அக.) Doubt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. doubt, சந்தேகம்; 2. adv. part. of சா; 3. a particle of comparison.
  • III. v. t. cut with chisel; pare off, செதுக்கு.

வின்சுலோ
  • [cettu] ''s.'' Doubt, hesitancy, uncer tainty, சந்தேகம். 2. A particle of com parison, உவமையுருபு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செத்து-. Cutting, chiselling; செதுக்குகை. வாய்ச்சியினது வாயைச் சேர்த்திஒரு மயிர்க்கு ஒரு செத்தாகச் செத்தினாலும் (சீவக.2825, உரை).
  • pple. cf. cit. 1. Havingthought; கருதி. அரவுநீ ருணல்செத்து (கலித். 45).2. Having resembled; ஒத்து. (தொல். பொ. 286,உரை.)
  • n. prob. செ-. Doubt; சந்தேகம். (யாழ். அக.)