தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்து பிறக்கும் பிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாபிள்ளை. செதுமகப் பலவும் பெற்று (சீவக.1124). Still-born child;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. செது- +.Still-born child; சாபிள்ளை. செதுமகப் பலவும்பெற்று (சீவக. 1124).