தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிமழுங்குதல் ; சோர்தல் ; வற்றி யொடுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 3. சோர்தல். செதுகாற் குரம்பை (அகநா. 63). 3. To be weak;
  • ஓளி முதலியன மழுங்குதல். செதுக்கணார (புறநா. 261, 9). 1. To get blunt; to lose lustre;
  • வற்றியொடுங்குதல். (புறநா. 261, 9, உரை.) 2. To shrink;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To getblunt; to lose lustre; ஒளி முதலியன மழுங்குதல்.செதுக்கணார (புறநா. 261, 9). 2. To shrink; வற்றியொடுங்குதல். (புறநா. 261, 9, உரை.) 3. To beweak; சோர்தல். செதுகாற் குரம்பை (அகநா. 63).