தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூளம் ; சருகு ; தீங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சருகு. செதுகையிட்டுப் புகைக்க அமையும் (ஈடு, 1, 6, 1). 2. Dried leaves;
  • கூளம். குலால னானவன் மண்ணும் நீரும் செதுகுங் கூட்டி (ஈடு, 6, 9, 1). 1. Rubbish, chaff;
  • தீங்கு. செதுகறா மனத்தார் (தேவா. 381, 9). 3. Evil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. err or go wrong. செதுகு, s. dried leaves, சருகு; 2. an evil, தீங்கு; 3. chaff, கூளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செதுகு-. 1. Rub-bish, chaff; கூளம். குலால னானவன் மண்ணும்நீரும் செதுகுங் கூட்டி (ஈடு, 6, 9, 1). 2. Dried leaves;சருகு. செதுகையிட்டுப் புகைக்க அமையும் (ஈடு, 1, 6,1). 3. Evil; தீங்கு. செதுகறா மனத்தார் (தேவா.381, 9).