தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரப்பட்டை. (w.) Outer bark of trees;
  • மீனின் மேலிடமுள்ள பிராலுறுப்பு. பலகடலுஞ் செதிலடங்க . . . மீன்வடி வெடுத்தாய் (அழகர்கலம்.) 1. Fish-scale;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. exterior bark of trees; 2. fishscale.

வின்சுலோ
  • [cetil] ''s. [vul.]'' Exterior bark of trees, மரச்செதில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செது-. 1. Fish-scale;மீனின் மேலிடமுள்ள பிராலுறுப்பு. பலகடலுஞ் செதிலடங்க . . . மீன்வடி வெடுத்தாய் (அழகர்கலம். 1). 2.Outer bark of trees; மரப்பட்டை. (W.)