தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்டொழில் ; அழகிய வடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்டொழில். செண்ணவஞ்சிலம் பேறுதுக ளவித்து (சீவக. 1333). 1. Fine, delicate work;
  • அழகிய வடிவு. செண்ணக் காஞ்சனை (பெருங். உஞ்சைக். 3, 75). 2. Beautiful form;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வடிவு.

வின்சுலோ
  • [ceṇṇm] ''s.'' Form, shape, வடிவு. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. சன்னம். 1.Fine, delicate work; நுண்டொழில். செண்ணவஞ்சிலம் பேறுதுக ளவித்து (சீவக. 1333). 2.Beautiful form; அழகிய வடிவு. செண்ணக் காஞ்சனை(பெருங். உஞ்சைக். 3, 75).