தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்தடிக்குங் கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்தடிக்குங் கோல். சுரிகையுந் தெறிவில்லுஞ் செண்டுகோலும் (திவ்.பெரியாழ்.3, 4, 3). A kind of bat used in ball-game;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செண்டு +.A kind of bat used in ball-game; பந்தடிக்குங்கோல். சுரிகையுந் தெறிவில்லுஞ் செண்டுகோலும்(திவ். பெரியாழ். 3, 4, 3).