தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூச்சேண்டு ; பந்து ; குதிரைச் சம்மட்டி ; வையாளிவீதி ; பந்தடிமேடை ; நூற்செண்டு ; தீவடடிச்செண்டு ; கூர்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூச்செண்டு. செண்டாடல் பாடி (திருவாச.9. 18). A kind of bouquet
  • பந்தடிமேடை. (யாழ். அக.) 5. Terrace for ball-game;
  • தீவட்டிச்செண்டு. Loc. 7. Ball of rags used in torch;
  • கூர்மை. (அக. நி.) Sharpness;
  • நூற்செண்டு. (W.) 6. [M. ceṇdu,] Ball of thread
  • பந்து. செண்டோ முலை (தனிப்பா, ii, 22, 48). 2. [T. K. Tu. ceṇdu.] Ball used in games;
  • குதிரைச்சம்மட்டியாயுதம். செண்டுகொண்டு கரிகாலன் (கலிங். 165). 3. Horse-whip;
  • குதிரை முதலியவற்றைப் பழக்கிச்செலுத்தும் வையாளிவீதி. செண்டுசேர் விடையினான் (தேவா. 35, 2). 4. Place fpr training, exercising or running horses, etc; race-course;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ball to play with, பந்து; 2. a ball of thread, கண்டு; 3. (Tel.) a nose-gay, செண்டுவெளி; 4. a kind of weapon, செண்டாயுதம்; 5. an area for playing at balls, racing etc. 6. sharpness, கூர்மை. செண்டாட, to play at balls. செண்டு கட்ட, to prepare a nose-gay. செண்டாயுதன், Aiyanar, as bearing the weapon, செண்டு. செண்டேற, to promenade, சாரிகை புறப்பட.

வின்சுலோ
  • [ceṇṭu] ''s.'' A ball to play with, பந்து. 2. (''Tel.'' சஎு.) A kind of nose-gay in a ground or longitudinal form, பூஞ்செண் டு. ''(c.)'' 3. A kind of weapon, ஓராயுதம். 4. An area for training, exercising or run ning horses; a race course, குதிரைவையாளி வீதி. 5. An area for playing at ball, பந்தெறி வீதி. 6. ''(fig.)'' A ball of thread--as கண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [T. ceṇḍu.] A kindof bouquet; பூச்செண்டு. செண்டாடல் பாடி (திருவாச. 9, 18). 2. [T. K. Tu. ceṇḍu.] Ball usedin games; பந்து. செண்டோ முலை (தனிப்பா. ii,22, 48). 3. Horse-whip; குதிரைச்சம்மட்டியாயுதம்.செண்டுகொண்டு கரிகாலன் (கலிங். 165). 4. Placefor training, exercising or running horses,etc.; race-course; குதிரை முதலியவற்றைப் பழக்கிச்செலுத்தும் வையாளிவீதி. செண்டுசேர் விடையினான் (தேவா. 35, 2). 5. Terrace for ball-game;பந்தடிமேடை. (யாழ். அக.) 6. [M. ceṇḍu.] Ballof thread; நூற்செண்டு. (W.) 7. Ball of ragsused in torch; தீவட்டிச்செண்டு. Loc.
  • n. cf. caṇḍa. Sharpness;கூர்மை. (அக. நி.)