தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (செண்டாயுதம் உடையோன்) ஐயனார். (பிங்.) Aiyaṉār, as bearing the weapon ceṇṭu;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐயன்.

வின்சுலோ
  • ''s.'' Iyanar, as bearing the செண்டு weapon, ஐயனார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Aiyaṉār, as bearing the weapon ceṇṭu; [செண்டாயுதம் உடையோன்] ஐயனார். (பிங்.)