பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பந்தாடுதல் ; நிலைகுலைத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பந்தாடுதல். தக்கன்பெருவேள்வி செண்டாடுதல் புரிந்தான். (தேவா.908, 9). To play ball; to demolish, ruin;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v
. < செண்டு +.[T.
cenḍāḍu
, K.
seṇḍāḍisu
, Tu.
ceṇḍāḍuni
.]
intr
. To play ball; பந்தாடுதல்.--
tr
. To demolish, ruin; நிலைகுலைத்தல். தக்கன்பெருவேள்விசெண்டாடுதல் புரிந்தான் (தேவா. 908, 9).