தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவாய்ச் செலவிடுவோன் ; பிறருக்குக் கொடுக்காதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவாய்ச் செலவிடுவோன். Colloq. 1. Thrifty person, one careful in expenditure;
  • உலோபி. (W.) 2. Niggard, hard dealer;

வின்சுலோ
  • ''s.'' A niggard, a hard dealer.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Thrifty person, one careful in expenditure;அளவாய்ச் செலவிடுவோன். Colloq. 2. Niggard,hard dealer; உலோபி. (W.)