தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிக்கனம் ; கடும்பற்றுள்ளம் ; வாணிகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாபாரம். (யாழ். அக.) 1. Trade, traffic;
  • சிக்கனம். பலங்கொண்ட செட்டுமக்குப்பலித்தது (குமர. பிர. மதுரைக். 7). 2. Economy, thrift;
  • உலோபம். (w.) 3. Miserliness, stinginess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. trade, merchandise, வியா பாரம்; 2. closeness, tenacity, stinginess, சிக்கனம். செட்டுக்கட்டு, thrift. செட்டுக்காரன், a niggard, a harddealer. செட்டுக்கு வாங்கி விற்க, to buy up things for selling. செட்டுப்பண்ண, to trade, to be closefisted. செட்டுப்பலிக்க, -க்கிடைக்க, to gain or profit by trading. கடுஞ்செட்டு, exorbitant profits, extreme stinginess.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிக்கணம், செட்டிமை.

வின்சுலோ
  • [ceṭṭu] ''s.'' Merchandize, traffic, trade, செட்டிமை. 2. Penuriousness, stinginess, சிக்கனம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செட்டி cf. šrēṣṭhi-tā.[M. ceṭṭu.] 1. Trade, traffic; வியாபாரம். (யாழ்.அக.) 2. Economy, thrift; சிக்கனம். பலங்கொண்டசெட்டுமக்குப்பலித்தது (குமர. பிர. மதுரைக். 7). 3.Miserliness, stinginess; உலோபம். (W.)