தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (முருகக்கடவுளின் தந்தை) சிவன். கடற்சூர்தடிந்திட்ட செட்டியப்பனை (தேவா.742, 10). šiva, as the Father of Skanda;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Šiva, as the Father of Skanda; [முருகக்கடவுளின் தந்தை] சிவன். கடற்சூர் தடிந்திட்ட செட்டியப்பனை (தேவா. 742, 10).