தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணிகக்குலப் பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைசியகுலப்பெண். Colloq. Woman of vaišya caste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செட்டிப்பெண்.

வின்சுலோ
  • ''s.'' A female of the செட்டி caste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of செட்டி.[K. seṭṭiti, M. ceṭṭicci.] Woman of Vaišyacaste; வைசியகுலப்பெண். Colloq.