தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகன் ; வாணிகன் ; வணிகர்களின் பட்டப்பெயர் ; காண்க : வெட்சி ; மல்லக செட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மல்லகசெட்டி. Wrestler, prize-fighter;
  • வைசியன். முட்டில் வாழ்க்கைச் செட்டியர்பெருமகன் (பெருங். இலாவாண. 20, 126). 1. Vaisya or mercantile caste;
  • . Scarlet ixora. See வெட்சி. (L.)
  • முருகன். கடற்சூர் தடிந்திட்ட செட்டி (தேவா. 742, 10). 3. Skanda;
  • வியாபாரிகளின் பட்டப்பெயர் 2. Title of traders;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. செட்டிச்சி) the mercantile caste; 2. one of the chetty caste; 3. a merchant. வாணியன்; 4. Skanda, முருகன்; 5. (Tel.) a wrestler, ஜட்டி. செட்டித்தனம், செட்டிமை, trading, economy. செட்டித்தொழில் பண்ண, to carry on a trade. மல்லசெட்டி, மல்லகக்செட்டி, a wrestler. வெள்ளாஞ் (வெள்ளாள) செட்டி, a trading Vellala. செட்டிகுடிகெடுத்தான், Mercury, who appearing like Venus misled a chetty to start at midnight on his journey and ruined his family by robbers murdering him, புதன். செட்டியப்பன், Siva, as the father of Skanda. செட்டியிறை, செட்டியார் மகமை, செட் டிறை, an ancient tax on trade.

வின்சுலோ
  • [ceṭṭi] ''s.'' The mercantile or third caste, வைசியன். 2. One of the செட்டி caste, a merchant, a peddler, a huckster, வாணி கன். ''(c.)'' 3. Skanda as having once come to Madura in the character of a mer chant, முருகன்; [''ex'' செட்டு, traffic.] செட்டிக்குவேளாண்மைசென்மப்பகை. A mer chant naturally dislike agriculture.
  • [ceṭṭi] ''s.'' (''Tel. prop.'' ஜட்டி.) A wrestler, மல்லகசெட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. sēṭṭi < šrēṣṭhin.[M. ceṭṭi.] 1. Vaišya or mercantile caste;வைசியன். முட்டில் வாழ்க்கைச் செட்டியார் பெருமகன்(பெருங். இலாவாண. 20, 126). 2. Title of traders;வியாபாரிகளின் பட்டப்பெயர். 3. Skanda; முருகன்.கடற்சூர் தடிந்திட்ட செட்டி (தேவா. 742, 10).
  • n. cf. செச்சை. Scarlet ixora.See வெட்சி. (L.)
  • செட்டிகுடிகெடுத்தான் ceṭṭi-kuṭi-keṭut-tāṉn. < செட்டி +. Mercury, as one who, byhis appearance like Venus, misled a Chetti tostart on his journey in the dead of night andruined his family by the robbers murderinghim; [புதனது உதயத்தைச் சுக்கிரோதயமாக மயங்கிப்புறப்பட்ட செட்டி இடைவழியிற் கள்வராற் கொலையுண்ணும்படி அச்செட்டி குடும்பத்தைக் கெடுத்தவன்]புதன். (செந். x, 243.)
  • n. < T. jeṭṭi. [K. jeṭṭ.]Wrestler, prize-fighter; மல்லகசெட்டி.