தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரார்த்தனைக்காக முதுகின் தோலிடைக் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டபª¢¢பற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங்கருவி. Sm. A mechanism consisting of a standing post with a long sweep at its top, on one end of which a person, under a vow, is suspended by a hook fastened into the integuments of his back and raised high in the air, is swung around;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hook fastened into the integuments of a man's back at the swinging festival. செடிலாட்டம், செடிலூஞ்சல், hookswinging in the air. செடில் குத்தியாட, to swing on hooks in honour of the goddess, மாரியம்மன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்கருவி.

வின்சுலோ
  • [ceṭil ] --செடல், ''s.'' A machine con sisting of a standing post with a long swivel or sweep, on one end of which a person is suspended by a hook fastened into the integuments of the back, and being raised high in the air, is swung round, உடல்குத்தியாடுங்கருவி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. siḍi. [K. siḍi.] Amechanism consisting of a standing post with along sweep at its top, on one end of which aperson, under a vow, is suspended by a hookfastened into the integuments of his back andraised high in the air, is swung around;பிராத்தனைக்காக முதுகின் தோலிடைக் கொக்கியைச்செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டப்பெற்றநீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங்கருவி.Sm.